ஃபேஷன் டிரெண்ட், சன் டிவி, சினிமா, செய்து பாருங்கள், தொலைக்காட்சி நிகழ்வுகள்

நாதஸ்வரம் ஸ்ருதிகாவின் நேர்த்தியாக புடைவை அணியும் ரகசியம்!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாதஸ்வரம் சீரியலில் மலர் கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக புடைவை உடுத்திவரும் ஸ்ருதிகா, மலேசியாவில் பிறந்து நடிப்பதற்காக சென்னைக்கு வந்தவர். 4பெண்களுக்காக அவர் தன் புடைவை அனுபவங்கள் பற்றி பேசுகிறார்.
“நான் மலேசியாவில் பிறந்து வளர்ந்தவளாக இருந்தாலும் இந்திய கலாச்சாரம் எனக்குத் தெரியும். சின்ன வயதிலேயே புடவைக் கட்ட ஆரம்பிச்சுட்டேன். மிகவும் அழகாக புடைவை கட்டுவேன். என் வீட்டுப் பெண்களுக்கு விசேஷங்களின் போது நாந்தான் புடைவை கட்டிவிடுவேன். அந்த அனுபவத்தில்தான் நாதஸ்வரம் சீரியலில் இப்படி நேர்த்தியாக புடவை கட்டுகிறேன்.” என்றவரிடம் பட்டுப் புடைவை பராமரிப்புக்கு ஒரு குறிப்பு கேட்டோம்.

111
“பட்டுப் புடவையை பலர் அடிக்கடி துவைத்து வீணாக்கிவிடுவார்கள். ஏதாவது விசேஷத்தில் ஒருமணி நேரம் புடைவையைக் கட்டியிருப்போம். உடனே அழுக்காகிவிட்டது என்று துவைத்துவிடக்கூடாது. நான் பட்டு புடவையை அடிக்கடி துவைக்க மாட்டேன். அழுக்கு அதிகமாக இருக்கும்பட்சத்தில் உடனே ட்ரை வாஷ் போட்டு அயர்ன் செய்து ஹேங்கரில் மாட்டிவிடுவேன். நாளைக்கு பார்த்துக்கொள்ளலாம் என்று குப்பையாக சுற்றி வைத்தால் புடைவை பாழாகிவிடும். பாழான புடைவையை  திரும்ப சரி செய்யவே முடியாது. பட்டுப் புடவையை பராமரிப்பதில் சோம்பேறித்தனமே படக்கூடாது” என்கிறார்.

“நாதஸ்வரம் ஸ்ருதிகாவின் நேர்த்தியாக புடைவை அணியும் ரகசியம்!” இல் 2 கருத்துகள் உள்ளன

  1. இத் தொடரை நான் விரும்பிப் பார்க்கிறேன். இவர் மலேசியர் என்பது எனக்குப் புதிய தகவல்.
    அவர் படம் ஒன்றும் போட்டிருக்கலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.