இணையத்தில் அதிகம் தேடப்படும் இந்திய நடிகையான சன்னி லியோன், ஜெய் நடிக்கும் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். தயாநிதி அழகிரி தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜெய்யும் சன்னி லியோனும் நடனமாடும் பாட்ல் காட்சி சமீபத்தில் படமானது.