சினிமா

ஆளில்லா தீவில் மாட்டிக்கொண்ட மகாபலிபுரம் படக்குழுவினர்

மகாபலிபுரம் படத்திற்காக ஒரு பாடல் காட்சியைப் படமாக்குவதற்காக பாங்காக் சென்றனர் படக்குழுவினர். பாங்காக்கில் நிறைய குட்டி குட்டி தீவுகள் உண்டு. அப்படிப்பட்ட ஒரு தீவில் ஒரு பாடல் காட்சியைப் படமாக்கிவிட்டு திரும்பிக் கொண்டிருந்த சற்று நேரத்தில் திடீரென்று கடலில் அலைகள் பெரிதாகி படகு செல்ல முடியாமல் போனதாக படத்தின் இயக்குநர்  டாண் சாண்டி படப்புடன் கூறினார். பல மணி நேரத்திற்குப் பிறகு, அலைகள் இயல்புநிலைக்கு வந்தவுடன், இருப்பிடம் திரும்பியதாக அவர் கூறினார்.
கிளாப் போர்டு மூவிஸ் தயாரிக்கும் மகாபலிபுரம், சுற்றுலா தளமான மகாபலிபுரத்தில் நடக்கும் கதை. த்ரில்லர் கலந்த காமெடி படமான இதில் சூது கவ்வும் கர்ணா, நேரம் படத்தில் நடித்த ரமேஷ், கனா காணும் காலங்கள் வெற்றி, அறிமுக நடிகர் வினாயக் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

DSC_0379

DSC_0699

DSC_0918

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.