சினிமா, வானவராயன் வல்லவராயன்

திருமண மண்டபங்களில் இனி இந்தப் பாட்டுதான்!

ஸ்ரீ தேவர் பிக்சர்ஸ் ஆர்.ஐயப்பன் வழங்க மகாலஷ்மி மூவீஸ் கே.எஸ்.மதுபாலா தயாரிக்கும் படம் “வானவராயன் வல்லவராயன்” இந்த படத்தில் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மா.கா.பா.ஆனந்த் நடிக்கிறார். கதாநாயகியாக மோனல் கஜ்ஜார் நடிக்கிறார். மற்றும் சந்தானம்,சௌகார்ஜானகி,S.P.B.சரண், தம்பி ராமைய்யா, கோவைசரளா , ஜெயபிரகாஷ், மீரா கிருஷ்ணா,பிரியா ஆகியோர் நடிக்கிறார்கள்.
DSC_0122

IMG_0287

IMG_1694

IMG_1579

ஒளிப்பதிவு  –    பழனிகுமார்
சினேகன் பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
நடனம்   –    தினேஷ் , ராபர்ட்

எடிட்டிங்  –  கிஷோர்

கலை    –  ரெமியன்

ஸ்டன்ட்  –   ரமேஷ்
தயாரிப்பு   –    கே. எஸ். மதுபாலா
கதை , திரைக்கதை, வசனம், இயக்கம் –   ராஜமோகன்

படம் பற்றி இயக்குனர் ராஜமோகன்,
அண்ணன் தம்பி பாசம்தான்  கதையோட்டம். படம் ஆரம்பம் முதல் கடைசிவரை காமெடிதான். திருமண மண்டபங்களில் “மணமகளே மருமகளே வா வா” என்ற பாடல் மட்டுமே ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இனி வானவராயன் வல்லவராயன் படத்தில் இடம் பெரும் வாங்கம்மா ….வாங்கப்பா வாங்கண்ணே ….வாங்கத்தே   வா மாமா…என்ற உறவுகள் அனைவரையும் கல்யாணத்திற்கு அழைக்கும் பாடலும் கேட்க ஆரம்பிக்கும்.
இந்த பாடல்காட்சி ஒரு திருமண மண்டபத்தில் படமாக்கப் பட்ட போது அலங்காரத்திற்காக தினமும் 50,000 ரூபாய் செலவில் மலர் வாங்கப்பட்டு திருமண மேடை அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. பூ வாங்க மட்டும் 2,50,OOO செலவு செய்திருக்கிறார் தயாரிப்பாளர். நடிகர் கிருஷ்ணா கொங்கு தமிழை முறைப்படி பயிற்சி எடுத்து பேசி அசத்தி இருக்கிறார்’’ என்கிறார் இயக்குனர் ராஜமோகன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.