சர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர், சேமிப்பது எப்படி?, சேமிப்பு, நிதி ஆலோசனை, நிதி நிர்வாகம், நிதி மற்றும் காப்பீட்டு ஆலோசகர் பி. பத்மநாபன், வீட்டு கடன் வாங்குவது எப்படி?

வீட்டுக் கடனை லாபகரமாக மாற்றலாம்!

நிதி ஆலோசனை

நிதி ஆலோசகர் பி. பத்மநாபன்
நிதி ஆலோசகர் பி. பத்மநாபன்

நிதி ஆலோசகர் பி. பத்மநாபன்

மாத சம்பளம் வாங்கும் எல்லோருக்கும் இஎம்ஐ போட்டு ஒரு வீடு வாங்கிவிட வேண்டும் என்கிற கனவு இருக்கும். மாத சம்பளம் ரூ. 20 ஆயிரத்தைத் தாண்டியவர்கள் வீட்டு கடன் வாங்குவது பற்றி யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். 30 வயதுகளுக்குள் இருக்கும் பலரும் சேமிப்பு பற்றி யோசிக்கும் முன்பே, அசையாத சொத்தாக வீட்டை வாங்கிவிடுகிறார்கள். இ.எம்.ஐ.யில் வீடு வாங்கிய பலருக்கு இருக்கும் பெரிய கவலை மாதமாதம் அசலைவிட வட்டியைஅ திகமாக கட்டவேண்டியிருக்கிறதே என்பதுதான்.  உதாரணத்துக்கு ரூ. 25 லட்சம் வீட்டுக்கடனை 20  ஆண்டு காலத்துக்கு 10.5 சதவிகித வட்டியில் வாங்கியிருந்தால் மாதம்ரூ. 24,949ஐ இம்எம்ஐ ஆக கட்டுவீர்கள். வட்டி மற்றும் அசல் தொகையோடு சேர்த்து கிட்டத்தட்ட ரூ. 60 லட்சத்தை கட்டியிருப்பீர்கள். அசல் தொகையைவிட வட்டி ஏகத்துக்கும் இருக்கிறதே என நடுவில் கிடைக்கும் போனஸ் பணத்தையெல்லாம்கட்டி, எவ்வளவு விரைவில் வீட்டுக்கடனை அடைக்கமுடியும் என்று கணக்குப் போட ஆரம்பித்துவிடுவீர்கள். ஆனால் வீட்டுக்கடனையும் நமக்கு லாபகரமாக ஆக்கிக் கொள்ளமுடியும்.  எப்படி?

அடுத்த பதிவில் சொல்கிறேன்…

DSCN0060

Advertisements

“வீட்டுக் கடனை லாபகரமாக மாற்றலாம்!” இல் ஒரு கருத்து உள்ளது

திண்டுக்கல் தனபாலன் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.