சினிமா, விஜய் சேதுபதி

மீண்டும் கிராமத்து கதையில் விஜய் சேதுபதி

கொஞ்சம் சினிமா

முதல் படமான ‘தென்மேற்கு பருவகாற்று’ படத்திற்குப் பிறகு, விஜய் சேதுபதி மீண்டும் கிராமத்து கதையில் நடிக்கிறார். படத்தின் பெயர் ‘ரம்மி’. இன்னொரு கதாநாயகனாக இனிகோ பிரபாகர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநயாகிகளாக காயத்ரி, ஐஸ்வர்யா இருவரும் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் சூரி நடிக்கிறார். படத்தின் கதை? ‘‘நாம ஒரு திசையை நோக்கிப் பயணிக்க நினைச்சா, வாழ்க்கை நம்மை வேற ஒரு இடத்துக்கு இழுத்துட்டுப் போகும். அப்படி போகிற போது நடக்கிற சம்பவங்கள்தான் ‘ரம்மி’’’ என்கிறார் இயக்குநர் பாலகிருஷ்ணன்.

SVS_076

SVS_1207

“மீண்டும் கிராமத்து கதையில் விஜய் சேதுபதி” இல் ஒரு கருத்து உள்ளது

  1. நண்பர்களே…
    நேற்று சனிக்கிழமை 18 – 05 – 2013 அன்று,
    பதிவர் பட்டாபட்டிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,
    பதிவுலகமே இயங்காமல் மவுன அஞ்சலி செலுத்தியது.
    பேஸ்புக்கில் கூட, தினமும் ஸ்டேட்டஸ் போடும் பலர்,
    நேற்று கருத்திடாமல் மவுன அஞ்சலி செலுத்தினர்.
    அனைவருக்கும் நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.