சமையல், சமையல் குறிப்பேடு, தரவிறக்கிக் கொள்ள

சமையல் குறிப்பு எழுத அழகிய குறிப்பேடு

‘எங்க அம்மா சமைச்சதுபோல இல்லையே’ என நம்மில் நிறையபேர் அம்மாவின் சமையலுக்காக ஏங்கியிருப்போம். சாம்பார், ரசம் என்றாலும் அம்மாவின் கைவண்ணத்தில் பிரத்யேக சுவை, மணத்துடன் அவை தயாராகும்.

அதற்குப் பிறகு, நாமாக யூகித்து அதுபோல சாம்பார் வைக்க முயற்சி செய்தால் அதே ருசியும் மணமும் கிடைக்காது. அப்படிப்பட்ட நேரத்தில் இதை இப்படித்தான் செய்ய வேண்டும் என்கிற அம்மாவின் சமையல் குறிப்பு நமக்குக் கிடைத்தால் ஆனந்தம்தானே!

அதேபோல, முன்பெல்லாம் ஒரு குடும்பத்திற்கென்றே சில ஸ்பெஷலான சமையல் ரெசிபிகள் இருந்தன.  இப்போது எல்லோர் வீட்டிலும் ஒரேமாதிரியான சமையல்தான். சமைப்பவர்கள் தாங்கள் சமைக்கும் ருசியான உணவுகள் பற்றி குறிப்பு எழுதி வைத்தால் எவ்வளவு உதவியாக இருக்கும்?

உங்களுடைய கைமணத்தில் கமகமக்கும் ருசியான ரெசிபிகளை எப்படி செய்வதென்று குறிப்பு எழுதினால், உங்களுக்குப் பின்னால் வரும், உங்கள் ருசியை விரும்பும் குடும்பத்துக்கு உதவுமே… இதோ அதற்காகத்தான் இந்த my cook book’சமையல் குறிப்பு புத்தகத்தை உருவாக்கியிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் நீங்கள் சமைக்கும் சிறந்த ரெசிபிகளை இதில் நீங்கள் எழுதிக் கொள்ளலாம்.

நீங்கள் விரும்பும் அழகிய வடிவமைப்பில் உருவாக்கியிருக்கும் இந்த புத்தகத்தை டவுன்லோடு செய்து, பிரிண்ட் எடுத்து இணைத்துக்கொள்ளுங்கள். உங்கள் சமையலறையில் அவசியம் இருக்க வேண்டிய சமையல் குறிப்பேடு இது…
my cook book’

Advertisements

“சமையல் குறிப்பு எழுத அழகிய குறிப்பேடு” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.