ஹேங்கிங் தோடுகள்…பார்க்க மிக எளிமையான இந்த தோடுகளை செய்வதும் எளிமைதான். கடைகளில் ரூ. 100க்கு மேல் விலை வைத்து விற்கப்படும் இவற்றை குறைந்த செலவிலேயே செய்துவிடலாம்.

இதற்கு தேவையான பொருட்கள்
ஹூக்குகள், மாட்டுவதற்கான வளையங்கள் இணைக்கப்பட்ட வகை வகையான தோடுகள்.

எப்படி செய்வது?
ஹூக்குகளில் உள்ள வட்ட வடிவ இணைப்பானை சற்றே தளர்த்திவிட்டு,

தோடுகளில் உள்ள வளையங்களை கோர்த்துவிட்டால் தோடுகள் அணிந்துகொள்ள தயார்.

வணக்கம்
மிகவும் அருமையாக (நீங்களும் செய்யலாம் ஃபேஷன் ஜுவல்லரி!)என்ற தலைப்பில் எழிய முறையில் கிடைக்ககூடிய பொருட்களை வைத்து எப்படி செய்வது என்ற முறையை மிக அழகாக சொல்லி விட்டிர்கள் வாழத்துக்கள் தொடருங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-.
நன்றி ரூபன்.