சமையல், செய்து பாருங்கள்

சீசன் சமையல்: மாங்காய் சாதம், மாங்காய் பச்சடி செய்வது எப்படி?

மாங்காய் சீசனின் மாங்காய் சாதத்தையும் மாங்காய் பச்சடியையும் செய்யக் கற்றுத் தருகிறார் கைவினை கலைஞர் சுதா பாலாஜி. http://www.youtube.com/watch?v=S1jX0m2BKkw http://www.youtube.com/watch?v=yrUegBHBo7A

Advertisements
சமையல், செய்து பாருங்கள்

சுவையான தயிர்சாதம் செய்வது எப்படி?

வெயிலுக்கு இதமான சுவையும் மிக்க தயிர் சாதம் செய்முறையை சொல்லித்தருகிறார் சுதா பாலாஜி. வீடியோவில் காணலாம். http://www.youtube.com/watch?v=b6DFI1coWMM

செய்து பாருங்கள்

மதுரை ஸ்பெஷல் நாட்டுக் கோழி பிரியாணி!

தேவையானவை: நாட்டுக் கோழி  இறைச்சி - அரை கிலோ சீரகச்சம்பா அரிசி - இரண்டரை கப் சின்ன வெங்காயம் - ஒரு கப் நாட்டுத்தக்காளி (பெரியது) - 3 பச்சை மிளகாய் - 10 இஞ்சி-பூண்டு விழுது - 5 டீஸ்பூன் தேங்காய்ப்பால் - 3 கப் தயிர் - அரை கப் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன். தாளிக்க: பட்டை - 2 லவங்கம் - 2 ஏலக்காய் - 4 பிரிஞ்சி இலை -… Continue reading மதுரை ஸ்பெஷல் நாட்டுக் கோழி பிரியாணி!

கைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள்

நீங்களே செய்யுங்கள்: பேப்பர் பூக்கள்!

சிறு வயது முதலே கைவினை கலைகள் கற்பதில் ஆர்வமிக்க சுதா பாலாஜி, தற்சமயம் கைவினைக் கலைகளை கற்றுத்தரும் ஆசிரியராக பணியாற்றுகிறார். தேவையானவை: சார்ட் பேப்பர் - வெவ்வேறு வண்ணங்களில் கத்திரிகோல் பசை பென்சில் எப்படி செய்வது? சார்ட் பேப்பரை பூக்களின் அளவுக்கேற்ப நான்கு சதுர துண்டுகளாக வெட்டுங்கள். வெட்டிய சதுர துண்டை எடுத்து, முதலில் முக்கோணமாக மடிக்கவும். பிறகு அதை மீண்டும் முக்கோண வடிவில் மடிக்கவும். மடித்த முக்கோணத்தின் ஒரு முனைக்கு எதிர் முனையில், இதழ் போல… Continue reading நீங்களே செய்யுங்கள்: பேப்பர் பூக்கள்!

சமையல்

கோடையில் குடிக்க, ருசிக்க: பைனாப்பிள் ஸ்மூதி; திணை கட்லெட்

பைனாப்பிள் ஸ்மூதி தேவையானவை: மாம்பழம் - 1 பைனாப்பிள் - ஒரு கப் தேங்காய் துருவல் - கால் கப் இளநீர் அல்லது தேங்காய் நீர் - 1 கப் தேன் - 1 மேஜைக்கரண்டி செய்முறை: தேங்காய் துருவலை மிதமான தீயில் வெறும் வாணலி வறுத்துக்கொள்ளவும். பைனாப்பிள் மற்றும் மாம்பழத்தை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய பழத்துண்டுகள், வறுத்த தேங்காய் துருவலை ஒரு ஸிப் லாக் கவரில் போட்டு, ஃபீரிசரில்… Continue reading கோடையில் குடிக்க, ருசிக்க: பைனாப்பிள் ஸ்மூதி; திணை கட்லெட்